தந்தை பெரியாரின் வளர்ப்பு மகன் நாத்திக கொள்கையில் ஊறியவர் பாகம் 02

சிறைகள் கண்டவர். தனது வாழ்நாளில் இயேசுவை முகம் முகமாய் தரிசித்தவர் இயேசுவிற்க்காக பல வேதனைகள் கண்டவர் இவருடைய கண்ணீர் நிறைந்த சாட்சி இந்து தீவிர வாதிகளால் பல தடவை கடுமையாய் தாக்க பட்டவர் மனித தெய்வமாக வழிபட்ட சாயி பவா இவரை கண்டு ஓட்டம் பிடித்தவர் 

தந்தை பெரியாரின் வளர்ப்பு மகன் நாத்திக கொள்கையில் ஊறியவர் பாகம் 01

தந்தை பெரியாரின் வளர்ப்பு மகன் நாத்திக கொள்கையில் ஊறியவர் பல சிறைகள் கண்டவர். தனது வாழ்நாளில் இயேசுவை முகம் முகமாய் தரிசித்தவர் இயேசுவிற்க்காக பல வேதனைகள் கண்டவர் இவருடைய கண்ணீர் நிறைந்த சாட்சி இந்து தீவிர வாதிகளால் பல தடவை கடுமையாய் தாக்க பட்டவர் 

தன்னையே ஜீவ பலியாக கொடுக்க எடுத்தார் ஏழை மனுவுரு

அதரிசனமான கடவுள் தரிசனமாக எடுத்தார் ஏழை மனுவுரு 
 பாவ இருளில் இருந்து மனிதனை மீட்க எடுத்தார் ஏழை மனுவுரு 
தேவனின் நித்திய அன்பை மனிதனுக்கு வெளிபடுத்த எடுத்தார் ஏழை மனுவுரு 
 தேவன் கொடுத்த நியமத்தின் படி மனிதனுக்கு வாழ்ந்து காட்ட எடுத்தார் ஏழை மனுவுரு 
மனிதனுக்கும் தேவனுக்கும் இடையில் இருந்த முறிந்து போன உறவை புதுபிக்க எடுத்தார் ஏழை மனுவுரு 
மனிதனுக்கு நித்திய வாழ்வை வழங்க எடுத்தார் ஏழை மனுவுரு 
மனித இனத்திற்காக மட்டுமே எடுத்தார் ஏழை மனுவுரு 

 என் வலைப்பூவில் வருகை தரும் வாசகர்களுக்கு பிறக்கும் இயேசு பாலன் உங்கள் இல்லங்களிலும், உள்ளங்களிலும் நிறை ஆசீரும் அருளும் வழங்குவாராக. உங்கள் அனைவருக்கும் எனது நத்தார் வாழ்த்துக்கள்

பெண்களை தாக்கும் மிக கொடிய வியாதியான இரத்த போக்கில் இருந்து விடுதலை பாகம் 02

உண்மையாக வேலை வேலை செய்தவருக்கு கிடைத்த வேலை மாற்றம

Uma Shankar IAS அதிகாரியின் சாட்சி அவர் எதிர்கொண்ட பிரச்சனைகள் வெளி வரும் உண்மைகள் 

சத்துருவின் விதை வேசித்தனம்

தேவ உழியர்களின் விழ்ச்சிக்கு சாத்தானின் தந்திரம் 

இந்து மதத்தின் காவலர்கள் மறுக்க முடியுமா???

தேவதாசி என்னும் விபசார முறையை இந்தியாவில் இருந்து அழித்தவர்கள் யார் ???

நம்பி வந்த மனிதர்களெல்லாம் நன்மைகள் ஏராளம்

நம்பி வந்த மனிதர்களெல்லாம் 
நன்மைகள் ஏராளம் 

நம்புகிறேன் நம்புகிறேன் 
நம்பத் தக்க தகப்பனே 

1.
மனிதரின் சூல்சியிநின்று 
மறைத்து காத்து கொள்வீர் 
நாவுகளின் சண்டைகள் அவதூறு பேச்சுக்கள் 
அணுகாமல் காப்பாற்றுவீர் 

2.
என் பலன் நீர் தானே 
என் கேடகமும் நீர்தானே 
சகாயம் பேட்ட்ரேன் 
பாட்டினால் உம்மைத் துதிப்பேன் – நான் 

3.
கானானியப் பெண் ஒருத்தி 
கத்திக் கொண்டே பின் தொடர்ந்தால் 
அம்மா உன் நம்பிக்கை பெரியது என்று 
பாராட்டிப் புதுமை செய்தீர் 

4.
கிருபை சூழ்ந்து கொள்ளும் 
உம பேரன்பு பின்தொடரும் 
கர்த்தருக்குள் இதயம் களிகூர்ந்து தினமும் 
காலமெல்லாம் புகழ் பாடும் 

5. குருடன் பர்த்திமேயு 
கூப்பிட்டான் நம்பிக்கையோடு 
தாவீதின் மகனே எனக்கு 
இறங்கும் என்று 
ஜெபித்து பார்வை பெட்ட்றான் 

6.
நம்பி வந்த குஷ்டரோகியை 
நலமாக்கி அனுப்பினீரே 
மரித்த மகளையே உயிர்பெறச் செய்தீர் 
யாவீர் உம்மை நம்பினதால் 

8.
இக்கட்டு துன்ப வேழையில் 
காக்கும் அரனாநீர் 
பூரண சமாதானம் பூரண அமைதி 
தினம் தினம் நிரப்புகிறீர்

ஒரு நாதஸ்வர வித்துவானின் ஒரு சாட்சி

பிறப்பால் ஒரு முஸ்லீம் கலையின் வளர்ப்பால் ஒரு இந்து
இன்று இயேசுவால் அழைக்க பட்டு ஒரு ஊழியகாரன் 

கடந்து வந்த பாதைகளை திரும்பிப் பார்க்கிறேன்

கண்ணீரோடு கர்த்தாவே நன்றி சொல்கிறேன்
நன்றி சொல்கிறேன் நான் நன்றி சொல்கிறேன்

அப்பா உமக்கு நன்றி, ராஜா உமக்கு நன்றி

அனாதையாய் அலைந்தே நான் திரிந்தேன் ஐயா
அழாதே என்று சொல்லி அணைத்தீர் ஐயா – அப்பா

எதிராய் வந்த சூழ்ச்சிகளை முறியடித்தீரே
எந்த நிலையிலும் உம்மைத் துதிக்க வைத்தீரே

பாடுகளை சுமந்து செல்ல பெலன் தந்தீரே
பரிசுத்தமாய் வாழ்வு வாழ துணை செய்தீரே

ஒரு நாளும் குறைவில்லாமல் உணவு தந்தீர்
உறைவிடமும் உடையும் தந்து காத்து வந்தீர்

தள்ளப்பட்ட கல்லாகக் கிடந்தேன் ஐயா
எடுத்து என்னை பயன்படுத்தி மகிழ்கின்றீர் ஐயா

எத்தனையோ புதுப்பாடல் நாவில் வைத்தீர்
இலட்சங்களை இரட்சிக்க பயன்படுத்துகிறீர்

பாதை அறியா குருடனைப் போல் வாழ்ந்தேன் ஐயா
பாசத்தோடு கண்களையே திறந்தீர் ஐயா

உண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலமா ? பாகம் 08

இந்த வருடம் டிசம்பர் மாதம் 16ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை உலகம் முழுதும் இருளாக தொடர்ந்து இருக்குமென நாசா நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்த இருள் சூழ்ந்த நாட்களில் ஓர் பயங்கர சூரிய மண்டல புயல் வீசுமெனவும் அதனால் ஏற்படுகின்ற மாற்றத்தால் தூசி, துகள்கள் நிரம்ப போவதால் சூரிய ஒளி பூமிக்கு வருவது தடைப்படும் என்றும் அவர் கூறுகின்றார்.
நாசாவின் தலைவர் சார்ஸ் போல்டன் மேலும் தெரிவிக்கையில்,
இந்த சூரிய மண்டலப் புயலால் பூமி இருளில் மூழ்கினாலும் எந்தவித பாதிப்பும் பூமிக்கு ஏற்படாது.
இதற்கு யாரும் அஞ்ச வேண்டியது இல்லை. இது 250 வருடங்களில் ஏற்படப்போகின்ற மிகப்பெரிய சூரிய மண்டல புயலாகும்.
216 மணித்தியாலங்கள் தொடர்ந்து இருள் நீடிப்பதால் ஆறு நாட்கள் பூமியில் மின் விளக்குகளுடனேயே செயலாற்ற வேண்டி வரும் என்று குறிப்பிட்டார்.
இது சம்பந்தமாக மேலதிக விபரங்களை நாசா இணையத்தளத்தில் பார்வையிட முடியுமென விஞ்ஞானி ஏர்ல் கொடோயில் தெரிவிக்கின்றனர்.
வெளிப்படுத்துதல் 08
12 நான்காம் தூதன் தன் எக்காளத்தை எடுத்து ஊதினான். அதனால் மூன்றில் ஒரு பகுதியான சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும் சேதப்பட்டன. அவற்றில் மூன்றில் ஒரு பங்கு இருண்டது. இரவிலும், பகலிலும் மூன்றில் ஒரு பாகம் வெளிச்சம் இல்லாமல் போனது.
யோவேல் 2:31 கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும்.

உண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலமா ? பாகம் 01

உண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலமா ? பாகம் 05